டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது ஓபிஎஸ் தரப்பிற்கு மிகப் பெரிய பின்னடைவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்2 ஆண்டு சிறை தண்டனைக்குத் தடை கோரிய ராகுல் காந்தியின் மனு மீது செஷன்ஸ் கோர்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பிரதான வழக்கை முடிக்கும் வரை இடைக்கால நிவாரணம் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுகவில் இல்லாத இரண்டு பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே ஈபிஎஸ் தரப்புதான் -ஓ.பன்னீர்செல்வம்
தொடர்ந்து படியுங்கள்அதிமுகவில் அவைத்தலைவரின் பணிகள் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து படியுங்கள்கட்சிக்குள் பெரும்பான்மை இல்லை என்பதால், ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை – அதிமுக வாதம்
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வாதம் நிறைவடைந்த நிலையில் வழக்கு நாளை ஒத்திவைப்பு
தொடர்ந்து படியுங்கள்அதிமுக விதிகள்படி யார் யாருக்கு என்ன அதிகாரம் உள்ளது என சுட்டிக்காட்டி ஈபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வாதம்
தொடர்ந்து படியுங்கள்