BJP introduce ops as ADMK representative

”அதிமுக சார்பில் ஓ.பி.எஸ் பேசுவார்” மோடி மேடையில் எடப்பாடிக்கு அடுத்த ஷாக்! தொடரும் இரட்டை இலை சிக்கல்!

கூட்டத்தில் ஒவ்வொருவரையும் பேச அழைத்துக் கொண்டிருந்த பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், ஓ.பன்னீர்செல்வத்தை உரையாற்ற அழைக்கும் போது, ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உரையாற்றுவார்” என்று அறிவித்தது பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
edappadi palanisamy on bjp alliance

எலெக்சன் ஃப்ளாஷ்: பாஜக எவ்ளோ ட்ரை பண்ணாலும் வாய்ப்பில்ல..கதவு, ஜன்னலை மூடிய எடப்பாடி

எடப்பாடியிடம் கட்சிக்கு நெருக்கமான வட்டத்திலிருக்கும் முக்கியமான சிலர் பாஜகவுடன் மறுபடியும் கூட்டணிக்கு போவதற்கான வாய்ப்பு இருப்பதாக அடிக்கடி செய்திகள் வருகிறதே, உண்மையிலேயே அப்படி எதுவும் ப்ளான் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
AIADMK-BJP alliance confusion

டிஜிட்டல் திண்ணை:  ஜெயக்குமாருக்கு பதில் கே.பி.முனுசாமி… பன்னீர் போடும் குண்டு! அண்ணாமலையின் முடிவு!

ஜெயக்குமார் பட்டாசு வார்த்தைகளால் பத்திரிக்கையாளர்களிடம் பேசி மேலும் ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டு விடுமோ என்பதால்தான் பக்குவமாக பேசக்கூடியவரான கே. பி. முனுசாமியைத் தேர்ந்தெடுத்தார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

தொடர்ந்து படியுங்கள்
mutharasan reply to kp munusamy

நலம் விசாரிப்பது எப்படி கூட்டணியாகும்? முத்தரசன் கேள்வி!

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் சென்று அவரை பார்த்தனர். அதற்காக அந்த நிகழ்வை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை என்று எடுத்துக்கொள்ளலாமா?

தொடர்ந்து படியுங்கள்
chance to admk - bjp reunion

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு திமுகவின் சதி: ஜான் பாண்டியன்

மீண்டும் அதிமுக – பாஜக இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் திமிரு பிடிச்சி ஆடும்” – ஜெயக்குமார்

சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் அது திமிரு பிடிச்சி ஆடும் என்று அண்ணாமலை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் இன்று (செப்டம்பர் 18) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் வரும்போது தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர்,  “சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் அது திமிரு பிடிச்சி ஆடும். வீட்டில் உள்ள பண்டம் பாத்திரங்களை டொக்கு டொக்கு என்று கொத்தும். […]

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:  பாஜக கூட்டணி-  மாசெக்களிடம் தனித்தனியே கருத்து கேட்கும் எடப்பாடி

எடப்பாடி பழனிசாமியும் தன்னை சந்திக்க வரும் அதிமுக மாவட்ட நிர்வாகிகளிடமெல்லாம் பாஜக கூட்டணி பற்றி கருத்து கேட்டிருக்கிறார். அதில் பலரும், ‘பாஜக கூட்டணி வேண்டாம். அதிமுக தனியாக கூட்டணி அமைக்க வேண்டும். ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி, பிரேமலதா, தனியரசு போன்றவர்கள் எல்லாம் அதிமுக பக்கம் வந்தால் ஜெயிப்போமா பாஜக பக்கம் சென்றால் ஜெயிப்போமா என்று யோசித்தால் அதிமுக பக்கம்தான் வருவார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக – பாஜக கூட்டணி : எல்.முருகன் விளக்கம்

மதுரை தெற்குவெளி வீதி பகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பாஜக தொண்டர்களுடன் அமர்ந்து பிரதமரின் மான் கி பாத் உரையை தொலைக்காட்சி மூலம் இன்று (மார்ச் 26) பார்த்தார்.

தொடர்ந்து படியுங்கள்