உறுதியாக இருக்க வேண்டும்… : எடப்பாடியின் கூட்டணி கருத்துக்கு தமிழிசை பதில்!

எடப்பாடி அண்ணனே இன்னும் காலஅவகாசம் இருக்கிறது என்பதையே கூறினார். ஆனால் எதற்கு அண்ணன் ஜெயக்குமார் போன்றவர்கள் முடிவெடுத்து அறிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை..

தொடர்ந்து படியுங்கள்
Dead line to Edappadi for alliance

பொறுத்தது போதும்… எடப்பாடிக்கு அமித் ஷா இறுதி கெடு!

பொறுத்தது போதும் பொங்கியெழலாம் என்ற முடிவுக்கு அமித் ஷா வந்துவிட்டார் என்கிறார்கள் டெல்லி பாஜக வட்டாரங்களில்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: இரட்டை இலை சின்னத்துக்கு ஆபத்தா? எடப்பாடி முடிவில் மாற்றம்!

இந்த அரசியல் சூழலில்தான் இன்று (பிப்ரவரி 8) நாமக்கல்லில் நடந்த அதிமுக ஐடி விங் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு’ என்ற கருத்தை சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Annamalai silent about admk Stalin attack game

டிஜிட்டல் திண்ணை: அதிமுக பற்றி அண்ணாமலை சைலன்ட்- அடித்து ஆடும் ஸ்டாலின்! தடுத்து ஆடும் எடப்பாடி

உங்க மாவட்டங்களில் இருக்கும் இஸ்லாமிய பிரமுகர்கள், இஸ்லாமிய அமைப்புகளை அதிமுக பக்கம் கொண்டுவாங்க.

தொடர்ந்து படியுங்கள்
admk booth committee incharge meeting

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்…. ஒரு மாதம் ஆகியும் டென்ஷன் குறையாத எடப்பாடி

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாஜக விலகுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பகிரங்கமாக அறிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: பாஜகவின் எதிரி யார்? சந்தோஷ் சொன்ன டெல்லி மெசேஜ்! அண்ணாமலை ஷாக்!

இந்த கூட்டத்தின் முக்கிய அம்சமே கூட்டணி முறிவுக்கு பிறகு தமிழகத்தில் நடைபெறுகிற நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளரான பி. எல். சந்தோஷ் வருகை தந்தது தான்.

தொடர்ந்து படியுங்கள்

சீனியர்களின் கனவில் மண்ணைப் போட்ட அண்ணாமலை: கமலாலய விசும்பல்!

அண்ணாமலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அதிமுகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவது என்பதை ஒரு மிஷனாகவே நடத்தி இன்று சாதித்து விட்டார். 

தொடர்ந்து படியுங்கள்
Modi called on the phone - Annamalai speech in the meeting

 “போனில் அழைத்தார் மோடி”- நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு!

தேசிய ஜனநாயக கூட்டணியில் சில கட்சிகள் சேரலாம்… சில கட்சிகள் செல்லலாம்.  சர்க்கஸ் விளையாட்டு போல இது நடக்கலாம்,. ஆனால் பாஜகவை வலிமைப்படுத்த வேண்டியதுதான் நமது முக்கியமான கடமை.

தொடர்ந்து படியுங்கள்
Muslim vote a sudden survey taken by Edappadi

டிஜிட்டல் திண்ணை: முஸ்லிம் ஓட்டு… எடப்பாடி எடுத்த திடீர் சர்வே!

2019, 2021 பொதுத் தேர்தல்களில் பாரம்பரியமாக அதிமுகவைச் சேர்ந்த முஸ்லிம் நிர்வாகிகள் கூட அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை

தொடர்ந்து படியுங்கள்
admk - bjp alliance break

அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு இது தான் காரணம்: கே.சி.கருப்பண்ணன்

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பாஜக வற்புறுத்தியதே கூட்டணி முறிவுக்கு காரணம் என்று முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்