பாஜக அதிமுக கூட்டணி முறிவு – அறிக்கை திருத்தம்!
“தேஜ கூட்டணியிலிருந்து விலகுவது சரி, அது எப்படி பாஜகவிலிருந்து விலகுவதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் அதிமுக பாஜக ஒரே கட்சியாக இருந்ததா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்“தேஜ கூட்டணியிலிருந்து விலகுவது சரி, அது எப்படி பாஜகவிலிருந்து விலகுவதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் அதிமுக பாஜக ஒரே கட்சியாக இருந்ததா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்எங்களுடைய தலைவர் அண்ணாமலை நல்ல அரசியல் ஞானம் பெற்றவர். கூட்டணி கட்சியினர் மனம் புண்படும் வகையில் அவர் ஒருகாலமும் பேசியது கிடையாது.
தொடர்ந்து படியுங்கள்கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டு பாஜகவின் தேசிய தலைமையிடம் அதிமுகவின் ஐந்து முக்கிய தலைவர்கள் என்ன பேசப்போனார்கள் என்பது அதிமுகவுக்கு வெளியே மட்டுமல்ல, அக்கட்சியின் தொண்டர்கள் நிர்வாகிகள்- மத்தியிலும் விவாதம் ஆனது.
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார். அன்று அவ்வளவு பக்குவம் இல்லாமல் பேசிவிட்டு மூன்று நாட்கள் முடங்கிய அண்ணாமலை மீண்டும் அதே பாதையிலேயே செல்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்சிலர் பாஜக கூட்டணி பற்றி வேலுமணி பேசவில்லை, தங்கமணி பேசவில்லை என்று சொல்லி வருகிறார்கள். எடப்பாடி சொன்னால் நாங்கள் கிணற்றில் கூட குதிப்போம்
தொடர்ந்து படியுங்கள்ஜெயக்குமாரிடம் பிறந்தநாள் வாழ்த்துகளோடு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளையும் தெரிவித்துவிட்டு பூஜை எப்போது என்று கேட்டிருக்கிறார் எடப்பாடி.
தொடர்ந்து படியுங்கள்இதை நாம் ஏற்றுக் கொண்டால் எக்காலத்திலும் பாஜக வளராது. எனவே பாஜக தலைமையில் தனியான கூட்டணி அமைவதற்கு இதுவே சரியான தருணம்’ என்று மேலிடத்திடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார் அண்ணாமலை.
தொடர்ந்து படியுங்கள்50 வருடம் அர்சியலில் இருந்தால் உங்கள் காலில் விழவேண்டுமா? கூனிக் கும்பிட்டு பவருக்கு வரவேண்டிய அவசியம் பாஜகவுக்கு கிடையாது.
தொடர்ந்து படியுங்கள்‘டெல்லியில் நமக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தாங்க. நம்மளோட முக்கியத்துவத்தை மோடி, அமித் ஷா புரிஞ்சுக்கிட்டிருக்காங்க. அம்மா (ஜெயலலிதா) டெல்லிக்கு போனா எப்படி வரவேற்பு கொடுத்திருப்பாங்களோ, இந்த முறை அப்படி ஒரு வரவேற்பைக் கொடுத்திருக்காங்க.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தலைவர்கள் தொடர்ந்து எங்களுடன் பேசி வருகின்றனர் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்