அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் தகராறு இல்லை: அமித்ஷாவை சந்தித்த பின் எடப்பாடி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் எந்த தகராறும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தப் பக்கம் எடப்பாடி- அந்தப் பக்கம் அண்ணாமலை: டெல்லியில் அமித் ஷா சொன்ன மெசேஜ்!

எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும்போது கர்நாடக தேர்தல் பணியில் இருந்த அண்ணாமலையை  நட்டா மூலமாக டெல்லி வரச் சொல்லியிருக்கிறார் அமித் ஷா

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவிடம் அதிமுக புகார்- அண்ணாமலையை இயக்குவது யார்?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ‘கூட்டணி என்று எதையும் அமித்ஷா இறுதி செய்யவில்லை. நீங்களாகவே அப்படி சொல்கிறீர்கள். கூட்டணி பற்றி சொல்வதெல்லாம் கல்லில் எழுதி வைத்ததல்ல. தண்ணீரில் எழுதி வைத்தது’ என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:  அமித் ஷாவை சந்திக்க டெல்லி செல்லும் எடப்பாடி 

திமுக தனக்கு எதிராக இருக்கும் நிலையில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுடனான உறவை தானாகவே முன் வந்து உதறிவிட எடப்பாடி தயாராக இல்லை.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுகவுடன் கூட்டணி என்றால் ராஜினாமா… அண்ணாமலை அறிவிப்பு!

தமிழக பாஜகவை இதுவரை இல்லாத அளவுக்கு வளர்த்தெடுப்பதுதான் எனது திட்டம். அதற்கு எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்