வசூலை வாரிக்குவிக்கும் ஆதிபுருஷ்: படக்குழு அறிவிப்பு!

அதேபோல், ஆதிபுருஷ் திரைப்படத்தின் திரைக்கதை, வசனம் ஆகியவை இந்துக்களின் மத உணர்வையும் சனாதன தர்மத்தையும் புண்படுத்தும் வகையில் உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ராமன் மற்றும் ராவணன் கதாபாத்திரங்கள் வீடியோ கேமில் வரும் பொம்மை போல் காட்டப்பட்டுள்ளன. இப்படத்தை திரையிட தடை விதிப்பதோடு, ஓடிடியில் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு (ஜூன் 20) கடிதம் எழுதியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சர்ச்சை மேல் சர்ச்சை… தடை செய்யப்படுகிறதா ஆதி புருஷ்?

இதை கருத்தில் கொண்டு, சர்ச்சைக்குரிய வசனம் படத்தில் இருந்து நீக்கப்படும் வரை காத்மாண்டு நகரில் உள்ள எந்த திரையரங்கிலும் இந்திய சினிமாக்கள் திரையிடப்படாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
“படத்தில் இடம்பெற்றுள்ள சீதை குறித்த தவறான சித்தரிப்பை சரிசெய்யாமல் படத்தை திரையிட அனுமதித்தால், அது நேபாளத்தின் கலாசாரம் மற்றும் தேசிய அடையாளத்தின் மீது ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திவிடும்” என்று அவர் விளக்கமும் அளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆதிபுருஷ் விமர்சனம்: வீடியோகேம் விளையாட்டான ராமாயணம்?

வழமையாகப் புராணப் படங்களில் இருந்த விஷயங்களைத் தவிர்க்க வேண்டுமென்று மெனக்கெட்ட இயக்குனர் ஓம் ரவுத், ஸ்லோமோஷனில் வசனம் பேசுவதை மட்டும் அப்படியே பின்பற்றியிருக்கிறார். இன்றைய வேக யுகத்தில் அது கேலிக்குள்ளாகும் என்று தெரிந்தே படத்தில் வைத்திருப்பது அபத்தத்தின் உச்சம்.

தொடர்ந்து படியுங்கள்

ஆதிபுருஷ் திரைப்படம்: ரணகளமான தியேட்டர் வாசல்!

ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனம் கொடுத்த நபரை பிரபாஸ் ரசிகர்கள் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

”ஆதிபுருஷ்”- திரையரங்கிற்கு வந்த குரங்கு: வைரல் வீடியோ!

ஓம் ரவுத், பூஷன் குமார், பிரசாத் சுதார், கிரிஷன் குமார் ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் இந்த படத்தை ஓம் ரவுத் இயக்கியுள்ளார். பான் இந்தியா படமான ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 2 டி மற்றும் 3 டி தொழில்நுட்பங்களில் இன்று(ஜூன் 16) வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’ஆதிபுருஷ் டார்ச்சரா?’: கொந்தளிக்கும் பிரபாஸ் ரசிகர்கள்

பிரபாஸ் ராமராக நடித்துள்ள ஆதிபுருஷ் படம் சூலை 16 அன்று  வெளியாக உள்ள நிலையில், சூலை 6ம் தேதி மாலை திருப்பதியில்நடைபெற்ற பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவும், அதனை முன்னிட்டு மேல் திருப்பதிக்கு சென்று பெருமாளை வழிபட்ட படக்குழு திரும்பி வரும்போது படத்தின் கதாநாயகி கீர்த்தி சனோனுக்கு கோவில் வெளியில் வைத்து கொடுத்த முத்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

கோவில் வாசலில் நடிகைக்கு முத்தம்: பாஜக கண்டனம்!

இது வெங்கடேசப் பெருமானின் பல பக்தர்களின் மனதை புண்படுத்தியுள்ளது, மேலும் நடிகை , திரைப்பட இயக்குனர் இப்படி நடந்து கொண்டதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இது ஒரு புனிதமான இடம், ஷூட்டிங் ஸ்பாட் அல்ல. திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

தியேட்டர்களில் அனுமாருக்கு முதல் சீட்: ஆதிபுருஷ் அலப்பறை!

இந்நிலையில், இந்த படத்தின் விழா ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள தாரகா ராமா மைதானத்தில் மிகபிரமாண்ட முறையில் இன்று(ஜூன் 6) நடைபெறுகிறது.
விழாவில் கலந்து கொள்ள வரும் ரசிகர்களுக்காக மைதானத்தின் உள்ளே பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள், பிரமாண்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்தை சுற்றிலும் காவி கொடிகள், ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டு உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆதி புருஷ்: அப்டேட் வெளியிட்ட படக்குழு!

உலகெங்கிலும் உள்ள டிஜிட்டல் தளங்கள், இணையதளங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் ஒரே தருணத்தில் ஆதி புருஷ் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அனுமன் ஜெயந்தி: போஸ்டர் வெளியிட்ட ‘ஆதி புருஷ்’ படக் குழு!

இந்த திரைப்படத்தை டி-சிரீஸ் பூஷன் குமார், க்ரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்