ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழா!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு அழகான குக்கிராமம் தான் இந்த ஆதிச்சநல்லூர்.
தாமிரபரணி நதிக்கரையில் பல இயற்கை வளங்களுக்கு இடையே ஆதிகாலத்தில் வாழ்ந்த பூர்வ குடி மக்களான தமிழ் மக்களின் அவர்கள் வாழ்க்கை முறையில் பயன்படுத்திய பொருட்கள் தாலிகள் மற்றும் பலவாடப் பொருட்கள் ஆகியவை இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டன.