சிறப்புக் கட்டுரை: தமிழ் சினிமாவில் நெப்போட்டிஸமா? மீண்டும் எழுந்த சர்ச்சை!

முன்னணி இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி வருகையால் மீண்டும் நெப்போட்டிஸம் என்ற வார்த்தை கடந்த சில நாட்களாக விவாதங்களில் கேட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மதுரையில் ‘விருமன்’ இசை வெளியீட்டு விழா!

நடிகர் கார்த்தியின் ‘விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடக்க இருக்கிறது. ‘கொம்பன்’ பட இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்திருக்கக் கூடிய திரைப்படம் ‘விருமன்’. இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடிக்கிறார். இதுவே, அவருக்கு அறிமுகப்படமாகும். படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெறுகிறது. படத்தின் கதை, படப்பிடிப்பு ஆகியவை முழுக்க முழுக்க மதுரையைச் சார்ந்தது என்பதால் இசை […]

தொடர்ந்து படியுங்கள்