”அரசின் ஒத்துழைப்போடு பட்டின பிரவேச நிகழ்வு ”- சூரியனார் கோயில் ஆதீனம்!

இந்நிலையில் , சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் இன்று (ஜூன் 10) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ”காலம் காலமாக நடந்து வரும் பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு சில அன்பு தோழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

நாடாளுமன்றத்தில் தேவாரம்- ஆனால் இந்தியே துறைதோறும்…

இந்தி மொழியை நமது தேசத்தின் சின்னமாகவும், கலாச்சார ஒருமைப்பாடாகவும் தேசப்பற்றின் பிரதிபலிப்பாகவும் உள்துறை அமைச்சகம் அங்கீகரித்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

மோடியிடம் செங்கோல் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்

பிரதமர் மோடியிடம் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் இன்று (மே 27) செங்கோல் வழங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்

செங்கோல்: திருவாவடுதுறை ஆதீனம் தரும் விளக்கம்!

இது தொடர்பாக இன்று(மே26) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “1947-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் செங்கோல் தரப்பட்டது உண்மை. ராஜாஜியின் அழைப்பை ஏற்று ஆதீனம் சடங்குகள் செய்ததற்கான பதிவுகள் உள்ளது. பண்டித நேருவிடம் செங்கோலை வழங்கிய தம்பிரான் சுவாமிகள், செங்கோல் என்பது சுய ஆட்சியின் அடையாளம் என்பதை தெளிவாகத் தெரிவித்தார்கள். நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆதீனத்தின் புத்தகத்தில் உள்ளது. 75 ஆண்டுகள் கண்ணாடிப் பெட்டியில் இருந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்