டிஜிட்டல் திண்ணை:  அதானியுடன் சந்திப்பா? சட்டமன்றத்தில் புயல்… பதிலடிக்குத் தயாராகும் ஸ்டாலின்

அதானி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கலாம், தொழில் நிமித்தம் அரசு அதிகாரிகளை சந்தித்திருக்கலாம். கடந்த ஜனவரியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழுமம் தமிழ்நாட்டில் 42, 700 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்தான் கையெழுத்தானது.

தொடர்ந்து படியுங்கள்

அதானி விவகாரம் … மோடி மீது குற்றச்சாட்டு வைக்க ராமதாஸ் தயாரா?: வைகோ கேள்வி!

எதிர்கட்சிகளை மிரட்டுவதற்கு அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தும் ஒன்றிய அரசு, அதானி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே? ஏன் இதுகுறித்து பாமக வலியுறுத்தவில்லை?

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: பங்குச்சந்தை கடும் சரிவு… மோடி ஷாக்! ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி?

400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற முழக்கத்தை பாஜக கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டது, தேர்தல் வாக்கு சதவீதம் குறைந்தது, அதானி அம்பானி முதலீட்டு பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுப்போம் என்று ராகுல் காந்தி அறிவித்தது ஆகியவை கார்ப்பரேட் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

அம்பானி, அதானியை பற்றி ஏன் பேசுவதில்லை… என்ன டீலிங் நடந்தது? : ராகுலுக்கு மோடி கேள்வி!

நீங்கள் எப்போதாவது பழங்குடியினரைப் பற்றி பேசுகிறீர்களா… ஒருபோதும் இல்லை.. அம்பானி வீட்டு திருமணத்தை 24 மணி நேரமும் காட்டுகிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

என்டிடிவிக்காக அதானி போடும் ஸ்கெட்ச்!

அதானியின் இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், என்டிடிவியின் 55.18 சதவீத பங்கை அதானி குழுமம் தன்வசமாக்கலாம். அப்படி நடந்தால் என்டிடிவி நிறுவனத்தின் முழு கட்டுப்பாடும் அதானி வசம் சென்றுவிடும்.

தொடர்ந்து படியுங்கள்

5ஜி அலைக்கற்றை ஏலம் : முந்தும் நிறுவனம் எது?

டெல்லியில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்று தொடங்கிய நிலையில், 5வது சுற்று ஏலம் இன்று காலை (ஜூலை 27) தொடங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்