சர்ச்சையை ஏற்படுத்தும் சரத்பவார் – அதானி சந்திப்பு: கடுப்பில் எதிர்க்கட்சிகள்!

எதிர்க்கட்சிகள் அனைத்தும் அதானி விவகாரத்தை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதானியும், சரத்பவாரும் நேற்று(ஏப்ரல் 20) சந்தித்துள்ள சம்பவம் அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதானியை காக்க எல்ஐசி பணம்: மோடிக்கு கார்கே கேள்வி!

பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவரான அதானியை காப்பாற்றுவதற்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் நிதி அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரூ.20,000 கோடிக்கு ஓனர் யார்? மோடியா, அதானியா?: ஜோதிமணி எம்.பி

காரணம் ராகுல் சொல்லும் உண்மை உங்களை அச்சுறுத்துகிறது. ஜெயிலுக்கு சென்றுவிடுவோம் என்று பயப்படுகிறீர்கள். அதனால் நீங்கள் ஜெயிலுக்கு போவதற்கு முன்னதாக அவரை ஜெயிலுக்கு அனுப்புகிறார்கள். அதனால் தான் இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து படியுங்கள்

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

அதானி முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் (இன்று 17) மார்ச் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

அதானி விவகாரம்: அமலாக்கத்துறை நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி!

நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களை மத்திய ரிசர்வ் படையினர் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அதானி குழும முறைகேடுகள் குறித்து இன்று (மார்ச் 15) நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 18 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 25 பட்டியலில் இருந்து வெளியேறிய அதானி குழுமம்: காரணம் என்ன?

நடப்பு வாரத்தில் இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை வெளியான நாளில் இருந்து அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்
Adani company stock fraud Committee headed

அதானி நிறுவன பங்கு மோசடி: விசாரணைக்கு குழு அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு!

ஹிண்டன்பர்க் அறிக்கை அடிப்படையில் அதானி நிறுவன பங்குகள் மோசடி விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு

தொடர்ந்து படியுங்கள்
proof of Modi Adani connection

“மோடி, அதானி தொடர்புக்கு ஆதாரம் உள்ளது” – ராகுல்காந்தி பதில் அறிக்கை!

உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பாக மக்களவையில் ராகுல் காந்தி ஆதாரத்துடன் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“அதானி விவகாரத்தில் மறைக்கவோ பயப்படவோ எதுவுமில்லை”: அமித்ஷா

அதானி விவகாரத்தில் பாஜக அரசு மறைக்கவோ பயப்படவோ எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்