உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10ல் இருந்து வெளியேறிய அதானி

ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை எதிரொளியாக உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கெளதம் அதானி வெளியேறியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதானி குழுமத்தால் நட்டத்தில் எல்ஐசி, எஸ்பிஐ : காங்கிரஸ் கடும் தாக்கு

அதானி குழுமத்திற்கு ஏற்பட்டுள்ள பங்குச்சந்தை சரிவு குறித்து இதுவரை ஒன்றிய நிதி அமைச்சர், செபி, எல் ஐசி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்காதது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஹிண்டன்பெர்க் அறிக்கை: மோடி மீது காங்கிரஸ் கடும் தாக்கு!

ஹிண்டன்பெர்க் ரிசர்ச் தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உலக பணக்காரர் பட்டியல்: 3ஆவது இடத்தில் கவுதம் அதானி – சொத்து மதிப்பு எவ்வளவு?

இந்தியத் தொழிலதிபர் கவுதம் அதானி, உலக பணக்காரர் தரவரிசை பட்டியலில் $137.4 பில்லியன் டாலருடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்