“எச்சில் துப்பி, அடித்து அசிங்கப்படுத்தினார்” – நடிகை பார்வதி நாயர் மீது பரபரப்பு புகார்!

எச்சில் துப்பி, அடித்து அசிங்கப்படுத்தி திருட்டு பட்டம் கட்டியதாக நடிகை பார்வதி நாயர் மீது வீட்டில் வேலை பார்த்த உதவி இயக்குனர் புகார்

தொடர்ந்து படியுங்கள்

இதுவும் கடந்து போகும் : சமந்தா நெகிழ்ச்சி பதிவு!

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்னை (இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவது) இருப்பது கண்டறியப்பட்டது.முழுமையாக குணம் அடைந்த பின்னர் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

அனிகாவுக்கு அடித்த ‘ஹீரோயின்’ அதிர்ஷ்டம்!

இதன்மூலம் அவருடைய ஹீரோயின் கனவு நிறைவேறியிருக்கிறது. இந்தப் படம் மூலம் தொடர்ந்து தமக்கு பல ஹீரோயின்கள் வாய்ப்பு வரும் என்று அனிகா நம்புகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

நிர்வாணமாக நடித்தது ஏன்? : நடிகை ’இரவின் நிழல்’ பிரிகிடா விளக்கம்!

இரவின் நிழல் படத்தில் நடிகை பிரிகிடா நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்தது எதற்காக என்று விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சோஷியல் மீடியாவில் அதிகம் தலைகாட்டினால்… கஜோல் சொல்லும் ரகசியம்!

சமூக ஊடகங்களில் நடிகர்கள் அதிகம் தோன்றுவதால் திரையில் ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள் என நடிகை கஜோல் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்