லியோ வெற்றி விழா: விஜய்யின் குட்டி ஸ்டோரி இதோ!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று நவம்பர் ஒன்றாம் தேதி சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

நான் நேரில் பார்த்த லெஜண்ட் விஜய்: மிஷ்கின்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் லியோ.

தொடர்ந்து படியுங்கள்
actor vishal and lakshmi menon marriage

லட்சுமி மேனன் உடன் திருமணமா? – விஷால் விளக்கம்!

நடிகை லெட்சுமி மேனனுக்கும் எனக்கும் திருமணம் நடைபெற போவதாக வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கைவசம் அரை டஜன் படங்கள்: குஷியில் குந்தவை

அந்த வகையில், நடிகர் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’, கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ஒரு படம், தனுஷின் 50-வது படம் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் உள்பட மொத்தம் 7 படங்களில் நடிக்க அவரிடம் தயாரிப்பு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“எச்சில் துப்பி, அடித்து அசிங்கப்படுத்தினார்” – நடிகை பார்வதி நாயர் மீது பரபரப்பு புகார்!

எச்சில் துப்பி, அடித்து அசிங்கப்படுத்தி திருட்டு பட்டம் கட்டியதாக நடிகை பார்வதி நாயர் மீது வீட்டில் வேலை பார்த்த உதவி இயக்குனர் புகார்

தொடர்ந்து படியுங்கள்

இதுவும் கடந்து போகும் : சமந்தா நெகிழ்ச்சி பதிவு!

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்னை (இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவது) இருப்பது கண்டறியப்பட்டது.முழுமையாக குணம் அடைந்த பின்னர் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

அனிகாவுக்கு அடித்த ‘ஹீரோயின்’ அதிர்ஷ்டம்!

இதன்மூலம் அவருடைய ஹீரோயின் கனவு நிறைவேறியிருக்கிறது. இந்தப் படம் மூலம் தொடர்ந்து தமக்கு பல ஹீரோயின்கள் வாய்ப்பு வரும் என்று அனிகா நம்புகிறார்.

தொடர்ந்து படியுங்கள்