தாதாசாகேப் விருதில் மறைந்திருக்கும் சங்கதி: யார் இந்த வஹீதா ரஹ்மான்?
இந்நிலையில் தான் சினிமாவிற்கு வஹீதா ரஹ்மான் செய்த அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் விதமாக இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது மத்திய அரசு. எனினும் இந்த விருதுக்கு பின்னால் பல்வேறு சந்தேகங்களும், சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்