'All Eyes on Rafah' going viral on the internet - Do you know the reason?

All Eyes On Rafah: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக திரண்ட பிரபலங்கள்!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, “ஆல் இஸ் ஆன் ரபா” என்பது இணையதளத்தில் இன்று (மே 29) டிரெண்டிங்கில் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா

திரிஷா கிருஷ்ணன் நடித்த படங்கள் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக வெளியாகாமல் முடங்கி கிடந்ததுடன் அவருக்கு புதிய பட வாய்ப்புகளும் இன்றி இருந்தார் திரிஷா கிருஷ்ணன்.

தொடர்ந்து படியுங்கள்
Dulquer and Trisha acting with Kamal

கமலின் புதிய படத் தலைப்பு ‘தக் லைஃப்’!

கமல் ஹாசன், மணி ரத்னம் கூட்டணியில் உருவாகும் KH 234 படத்திற்காக கமல்ஹாசனின் லுக் டெஸ்ட் சமீபத்தில் நடந்து முடிந்தது.

தொடர்ந்து படியுங்கள்
The Road Movie Review

தி ரோடு: விமர்சனம்!

மதுரை அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை 44இல் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. நான்குவழிச் சாலை அமைத்தபிறகும், அவ்வாறு நிகழ்வதன் காரணம் புரியாமல் காவல் துறையினரும் தடயவியல் நிபுணர்களும் தவிக்கின்றனர். அந்த விபத்துகளில் எவருமே உயிர் தப்புவதில்லை. ஆனால், அந்த சம்பவங்கள் எதுவுமே கவனக் குறைவினால் நிகழ்ந்தவை அல்ல. அந்த தொடர் விபத்துகள் அனைத்துமே ஒரு வன்முறைக் கும்பலால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குற்றங்கள்.

தொடர்ந்து படியுங்கள்
trisha marriage with a malayalam producer

தயாரிப்பாளருடன் திருமணமா?: த்ரிஷா பதில்!

பொன்னியின் செல்வம் பட நிகழ்ச்சியில் த்ரிஷாவுக்கு எப்போது சுயம்வரம் என்று கேள்வி எழுப்பியதற்கு,  “என் உயிர் அவங்களோடு, என ரசிகர்களை நோக்கி கை காட்டிய த்ரிஷா இப்போது அப்படியே இருந்துட்டு போகட்டும்” என்று கூலாக பதில் சொன்னார். இந்நிலையில் தற்போது தனது திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நாங்களும் வரலாமா: த்ரிஷாவுக்கு ரசிகர்கள் கேள்வி?

குந்தவைப் பிராட்டி இவர் என்பதால் எந்த கோபுரத்தையும் சாய்ந்து விடாமல் நிமித்தி விடுவார், நாங்க தாங்கி பிடிக்க வரலாமா..? என அவரது ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன் எப்படி இருக்கிறது ?: ரசிகர்களிடம் கேட்ட விக்ரம்

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நடிகர் விக்ரம், கார்த்திக், த்ரிஷா ஆகியோர் சென்னை ஐமேக்ஸ் திரையரங்கில் பார்த்தனர்.

தொடர்ந்து படியுங்கள்