“அவரை சந்திக்கக் காத்திருக்கிறேன்”: மறுமணம் குறித்து சோனியா அகர்வால்

7ஜி ரெயின்போ காலனி, கோயில், மதுர, புதுப்பேட்டை, திருட்டு பயலே உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமான அவர், முதல் பட இயக்குநரான செல்வராகவனை காதலித்து 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்