விக்னேஷ் சிவன் படம் : நயன்தாரா விலகல்?

காதலும் கடந்து போகும் படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படம் எல்.ஐ.சி. கோமாளி, லவ் டுடே படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை நிகழ்ச்சி எளிமையான முறையில் நடைபெற்ற முடிந்தது.

தொடர்ந்து படியுங்கள்

’எந்த கடவுளும் கறி சாப்டா தப்புன்னு சொல்லல’: நயனின் அன்னபூரணி ட்ரெய்லர்!

இதனை தொடர்ந்து தற்போது நயன்தாராவின் 75 படமான “அன்னபூரணி” ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை ஜீ ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
nayanthara annapoorani release date announced

நயன்தாராவின் ‘அன்னபூரணி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அன்னபூரணி படத்தின் Glimpse வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Nayanthara 75 movie titled as Annapoorani

‘நயன்தாரா 75’ பட டைட்டில்!

ஜீ ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள நயன்தாரா 75 படத்திற்கு “அன்னபூரணி” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் வெளியீட்டை முன்னிட்டு படத்தின் Glimpse வீடியோவும் வெளியாகி இருக்கிறது. பிராமண வீட்டு பெண்ணாக அறிமுகமாகும் நயன்தாரா சிக்கன் சமைப்பது குறித்து நோட்டீஸ் எடுப்பது போல் Glimpse வீடியோவில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்கும் நயன்தாரா?

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப் படுபவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்த ஜவான் படம் வெளியாகி மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து ஹிந்தி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நயன்தாராவுக்கு என ஒரு தனி கிரேஸ் உருவாக்கி விட்டது.

தொடர்ந்து படியுங்கள்

நயன்தாராவின் பார்சிலோனா புகைப்படம்: இணையத்தில் செம வைரல்!

நயன்தாராவின் புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளதை தொடர்ந்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்