பாஜகவில் இருந்து விலகிய கவுதமி: சந்தேகம் எழுப்பும் வானதி
கவுதமி மீது எனக்கு மிகுந்த அன்பு, மரியாதை உள்ளது. அவர்கள் எந்த அளவுக்கு கட்சியை நேசித்தார்கள் என்பது எனக்கு தெரியும். அதனால் எனக்கு இப்போது கவுதமியின் கடிதத்தை பார்க்கும்போது மிகுந்த மனவேதனை இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்