The Soori-Vishnu Vishal conflict has ended

முடிவுக்கு வந்த மோதல் : மீண்டும் ஒன்று சேர்ந்த சூரி – விஷ்ணு விஷால்

சூரி – விஷ்ணு விஷால் இடையே நடந்த இந்த மோதல் சமூக வலைதளங்களில் மட்டுமின்றி கோலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

இது யாருக்கான ’வணக்கம்’? – லால் சலாம் விமர்சனம்!

இந்து, முஸ்லிம் ஒற்றுமை குறித்து ‘லால் சலாம்’ ரொம்பவே அழுத்தமாகப் பேச முயன்றிருக்கிறது. ரஜினி பேசும் வசனங்கள் எந்த இடத்திலும் யாரையும் காயப்படுத்தி விடாமல் இருக்கப் பெரும் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

“ரஜினி சார் தைரியம் யாருக்கும் வராது”: விஷ்ணு விஷால்

சமீபத்தில் லால் சலாம் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
vishnu vishal reunion with director chella aiyavu

மீண்டும் இணையும் “கட்டா குஸ்தி” கூட்டணி !

2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற “கட்டா குஸ்தி” திரைப்படக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Release date of rajinikanth Lal Salaam

லால் சலாம் படத்தின் புது ரிலீஸ் தேதி வெளியானது!

இந்த ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி இன்று வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
vishnu vishal virender sehwag bharat

இந்தியா என்ற பெயர் பெருமை தரவில்லையா? – சேவாக்கிற்கு விஷ்ணு விஷால் கேள்வி!

பாரத் என்ற பெயருக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ஆதரவளித்துள்ள நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரஜினியின் லால் சலாம்: லைகா சொன்ன தகவல்!

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலும், இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தடைசெய்யப்பட்ட காலத்திலும் தங்களது சகாக்களை அடையாளம் காணவும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும் இடதுசாரிகளால் பயன்படுத்தப்பட்ட “லால் சலாம்” என்கிற (செவ்வணக்கம்) கோஷத்தைத் தலைப்பாகக் கொண்ட திரைப்படத்தில் வலதுசாரி ஆதரவாளரான ரஜினிகாந்த் கெளரவ தோற்றத்தில் நடிக்க அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்