“ரத்னம்” புது பாடல் : அக்கற காட்டும் விஷால்.. உருகும் பிரியா பவானி சங்கர்..!
யானை படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் தயாராகி உள்ள படம் “ரத்னம்”.
தொடர்ந்து படியுங்கள்யானை படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் தயாராகி உள்ள படம் “ரத்னம்”.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விஷாலின் இந்த அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பெரும் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விஷால் – இயக்குனர் ஹரி கூட்டணியில் தயாராகி வரும் 3 வது படம் ரத்னம். இது விஷாலின் 34 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விஷால் – இயக்குனர் ஹரி கூட்டணியில் வெளியான தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தற்போது மீண்டும் இயக்குனர் ஹரி – நடிகர் விஷால் கூட்டணி விஷால் 34 உருவாகி உள்ளது. விஷால் 34 படத்திற்கு ரத்னம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விஷால் இயக்குநர் ஹரி இயக்கத்தில் ‘ரத்னம்’ என்கிற தலைப்பில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள விஷால் நியூயார்க் நகரில் இளம் பெண் ஒருவருடன் செல்லும் வீடியோ வைரலானது.
தொடர்ந்து படியுங்கள்நியூயார்க்கில் நடிகர் விஷால் ஒரு பெண்ணுடன் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் சண்டக்கோழி. இந்த படம் தான் தமிழ் சினிமாவின் விஷாலை ஒரு மாஸ் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தியது.
தொடர்ந்து படியுங்கள்மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தணிக்கை குழு லஞ்சம் பெற்ற விவகாரத்தில் நடிகர் விஷால் இன்று (நவம்பர் 28) சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி. யானை படத்திற்கு பின் இயக்குனர் ஹரி நடிகர் விஷாலின் 34வது படத்தை இயக்கி கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்பழைய நினைவுகளை நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற மார்க் ஆண்டனி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தான் ஒரு நல்ல நடிகனாவதற்காகப் பல வருடங்கள் போராடியது பற்றியும், மீண்டு வந்த தனது திரைப்பயணம் குறித்தும் உருக்கமாகவும், நெகிழ்ச்சியுடனும் பேசியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
தொடர்ந்து படியுங்கள்