Lok Sabha Election 2024: விஜய் பாணியில் வந்து வாக்களித்த விஷால்

தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

‘இவன்லாம் என்ன பண்ணி’… வெளிப்படையாக பேசிய விஷால்

ஆனால் இருவருக்கும் இடையே எழுந்த ஈகோ பிரச்சினை காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது ‘துப்பறிவாளன் 2’ படத்தை விஷால் இயக்கவிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டி: விஷால் அறிவிப்பு!

2026 தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, “தனியாக வந்து முதலில் நான் யார் என்று காட்டவேண்டும். 2026 வேட்பாளர் பட்டியலில் கண்டிப்பாக என் பெயர் இருக்கும்” என கூறினார். 

தொடர்ந்து படியுங்கள்

சாமி Vs சிங்கம் – ஹரியின் யுனிவர்ஸ்.. செம ஐடியா..!

சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய ஹரிக்கு அந்த படம் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்தநிலையில் ஹரி அளித்த பேட்டி ஒன்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

Video: ‘பிரியாணிக்கு வெயிட்டிங்’… மீண்டும் கவனம் ஈர்த்த விஷால்

வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகி உள்ள ரத்னம் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
New song release of "Rathnam" movie!

“ரத்னம்” புது பாடல் : அக்கற காட்டும் விஷால்.. உருகும் பிரியா பவானி சங்கர்..!

யானை படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் தயாராகி உள்ள படம் “ரத்னம்”.

தொடர்ந்து படியுங்கள்

”ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை” : நடிகர் விஷால்

நடிகர் விஷாலின் இந்த அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பெரும் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ரிலீஸுக்கு ரெடியான விஷால்… மீண்டும் பிளாக் பஸ்டர் ஹிட்டா.?

நடிகர் விஷால் – இயக்குனர் ஹரி கூட்டணியில் தயாராகி வரும் 3 வது படம் ரத்னம். இது விஷாலின் 34 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

விஷாலின் “ரத்னம்” படத்தின் புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட்!

நடிகர் விஷால் – இயக்குனர் ஹரி கூட்டணியில் வெளியான தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தற்போது மீண்டும் இயக்குனர் ஹரி – நடிகர் விஷால் கூட்டணி விஷால் 34 உருவாகி உள்ளது. விஷால் 34 படத்திற்கு ரத்னம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Actor Vishal explains about the viral video

“சும்மா… ப்ராங்க் பண்ணோம்” : வைரல் வீடியோ குறித்து விஷால் விளக்கம்!

நடிகர் விஷால் இயக்குநர் ஹரி இயக்கத்தில் ‘ரத்னம்’ என்கிற தலைப்பில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள விஷால் நியூயார்க் நகரில் இளம் பெண் ஒருவருடன் செல்லும் வீடியோ வைரலானது.

தொடர்ந்து படியுங்கள்