பொன்னியின் செல்வன் எப்படி இருக்கிறது ?: ரசிகர்களிடம் கேட்ட விக்ரம்

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நடிகர் விக்ரம், கார்த்திக், த்ரிஷா ஆகியோர் சென்னை ஐமேக்ஸ் திரையரங்கில் பார்த்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆதித்தகரிகாலன் அழைப்புக்கு அருண்மொழி வர்மன் அளித்த அட்டகாசமான பதில்!

ஆதித்தகரிகாலன் அளித்த ட்விட்டுக்கு வந்தியத்தேவன் மறுப்பு தெரிவித்தாலும், அதற்கும் ஆதித்த கரிகாலன் பதிலளித்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆதித்த கரிகாலன் அழைப்பு: வந்தியத் தேவன் மறுப்பு!

ஆதித்தகரிகாலன் அளித்த ட்விட்டுக்கு வந்தியத்தேவன் அளித்துள்ள பதிலால், ‘பொன்னியின் செல்வன்’ படம் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் கூட்டி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

”கோப்ரா” எப்படி இருக்கும்? கதாபாத்திரம் என்ன?: விக்ரம்

நடிகர் விக்ரம் தான் கலந்துகொண்ட இறுதி நிகழ்ச்சியில் கோப்ரா படம் பற்றிய முழுமையான தகவல்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மூன்று வருட இடைவேளை- முட்டி மோதும் விக்ரம்: ஆறுதலான நீதிமன்றத் தீர்ப்பு!

இதையடுத்து, நடிகர் விக்ரமின் ’கோப்ரா’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“நான் சாதாரண கணக்கு வாத்தியார்” – இருபது வேடங்களில் மிரட்டும் கோப்ரா விக்ரம்

நடிகர் விக்ரம் அப்பாவித்தனமாகப் பேசியிருக்கும், “நான் சாதாரண மேக்ஸ் வாத்தியார்” என்கிற வசனம் சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மாணவர்களுக்கு சீயான் விக்ரம் சொன்ன சீக்ரெட் மந்திரம்!

பொன்னியின் செல்வன் கதையை தாண்டி ஒரு சிறப்பான நாவல் இல்லை, அந்தப் படத்தில் நடித்ததை பெருமையாகக் கருதுகிறேன் – நடிகர் விக்ரம்

தொடர்ந்து படியுங்கள்

‘அவ்ளோ அன்பு’ : ட்விட்டரில் இணைந்த விக்ரம்

நடிகர் விக்ரம் டுவிட்டரில் இணைந்ததை அடுத்து, அவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்