வெற்றிக் கழகமா? வெற்றுக் கழகமா? அரசியல் கட்சி என்றால்தான் என்ன?
விஜய் இதுவரை எந்த அரசியல் உணர்வையும் வெளிப்படுத்தவில்லை. ஒருமுறை 2011 தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற அணிலாக உதவியதாகக் கூறினார். ஆனால், எதனால் அப்படிச் செயல்பட்டார், எத்தகைய அரசியல் உணர்வு அவரை உந்தியது என்பதை விளக்கவில்லை. அவர் அரசியல் குறித்து என்ன சிந்திக்கிறார் என்பதைக் குறித்த யூகங்கள்தான் உள்ளனவே தவிர, யாரும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
தொடர்ந்து படியுங்கள்