பிக் பாஸ் சீசன் 8: வீட்டாரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி

இந்த சீசனின் முதல் எவிக்‌ஷன் தான் என அனைத்து சோசியல் மீடியாக்களிலும் நேற்று முதலே பகிரப்பட்டு வந்தது. ஆக, இந்த முதல் எவிக்‌ஷன் சரியானது அல்ல என பல கருத்துகள் பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்சேதுபதியின் ‘டிரைன்’ : படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘டிரைன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என அந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் நரேன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எளச்ச யானையும் இல்லை… குண்டான குதிரையும் இல்லை… உருவக் கேலியால் வீழ்த்தி விட முடியாது- ரவீந்தர் 

அப்போது, இடை மறித்த விஜய் சேதுபதி, நீங்கள் தயாரித்த பீஸ்மர் படம் பார்த்தேன் அந்த படத்தில் நீங்கள் ஒரு நண்பராக தெரிந்தீர்கள். ஆனால் கவுண்டம்பாளையம் படத்தில் வேறு ஒரு ரஞ்சித்தை நான் பார்த்தேன் என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்த வாட்டி ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு… பிக்பாஸ் யார் யார் போட்டியாளர்கள்?

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அரசியல் மற்றும் பட வேலைகள் காரணமாக அவர் விலகிக் கொண்டார். 

தொடர்ந்து படியுங்கள்

நெட்பிளிக்ஸில் மஜா காட்டும் ‘மகாராஜா’

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 50-வது படமாக தயாரிக்கப்பட் மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு வணிக அடிப்படையில் கம்பேக் படமாக அமைந்தது. 2024 சூன் 14 ஆம் தேதிதிரையரங்குகளில் வெளியான இப்படம் இதுவரை சுமார் 109.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக வணிக வட்டாரங்கள் கூறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
"Expectations are always a burden" - Vijay Sethupathi Open Talk!

”எதிர்பார்ப்புகள் எப்போதும் பாரம்தான்” – விஜய் சேதுபதி ஓபன் டாக்!

திட்டங்களும், எதிர்பார்ப்புகளும் எப்போதும் பாரம் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

50ஆவது படம்… தீவிர புரமோஷன் வேலைகளில் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தொடக்க காலத்தில் வேலை செய்த துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் ஒளிபரப்பபட்டது. ஜூன் 14 அன்று படம் வெளியாவதையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சென்னையில் சந்தித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
Vijay Sethupathi refuses to act with Krithi Shetty - Do you know the reason?

கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது ஏன்? : விஜய்சேதுபதி விளக்கம்!

நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் கதாநாயகனாக நடிக்க மறுப்பதற்கு இதுதான் காரணம் என விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“மகாராஜா” : அசர வைக்கும் விஜய் சேதுபதி… டிரைலர் எப்படி?

நடிகர் விஜய் சேதுபதியின் 50 வது படத்தை இயக்குநர் நிதிலன் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய் சேதுபதி 50 படத்திற்கு மகாராஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்