ஃபிளைட் கிளப் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

ஃபிளைட் கிளப் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

உறியடி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விஜய் குமார் Fight Club படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை அப்பாஸ் ஏ ரஹ்மான் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.