மனம் மாறிய சூர்யா: மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்கள்!

கடைசிநேர மாற்றமாக, யுவி கிரியேசன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஆகிய இரு நிறுவனங்களுமே இணைந்து தயாரிக்கட்டும் என முடிவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சூர்யா கூட நடிக்க ஆசை : நித்யா மேனன்

சூர்யா சார ரொம்ப எனக்கு பிடிக்கும்..  அவர் கூட படம் நடிக்க ஆசையென நடிகை நித்யா மேனன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சூர்யா, கார்த்தி இணையும் புதிய படம் எப்போது ? லோகேஷ் கனகராஜ்

பிரித்விராஜ் மற்றும் பிஜு நடிப்பில் வந்த அய்யப்பனும் கோஷியும் படத்தை தமிழில் ரீமேக் செய்யத் திட்டமிட்டிருந்ததாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

யுவன் அவுட் – சூர்யாவின் செயல்!

பள்ளியில் ஹவுஸ் கேப்டன் சூர்யா தான். நான் எப்போதும் பள்ளிக்கு ஷூ, யூனிபார்ம் ஒழுங்காக அணியாமல் செல்வேன். ஆனால், அவர் பெர்ஃபெக்ட்டாக அணிந்து பள்ளிக்கு வந்து ‘யுவன் அவுட்’ என்று பள்ளி மைதானத்தில் என்னை ஓடவைப்பார்.

தொடர்ந்து படியுங்கள்

‘விருது வாங்குவதைப் பார்க்க அப்பா இல்லை’ : சுதா கொங்கரா

என் குரு மணிரத்னம் சாருக்கு நன்றி. அவர் இல்லாமல் நான் இல்லை. அவர் கற்றுக் கொடுக்கவில்லை என்றால் நான் ஜீரோ தான்

தொடர்ந்து படியுங்கள்

பாலிவுட்டில் ஜெய்பீம் இயக்குநர்!

இந்தப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு ‘தோசா கிங்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அமிதாப்- தர்மேந்திரா போல சூர்யா-கார்த்தி?

‘ஷோலே’ படத்தில் அமிதாப்- தர்மேந்திரா நட்பு கூட்டணி போல இந்த கதை இருக்க வேண்டும் என்பது தான் கார்த்தி- சூர்யா இருவரின் விருப்பமாம்.

தொடர்ந்து படியுங்கள்

‘நாம ஜெயிச்சுட்டோம் மாறா’: கொண்டாடும் தமிழ் சினிமா!

நடிகர் சூர்யா தன்னுடைய 47வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் நிலையில் தேசிய விருது சிறந்த ஒரு பிறந்தநாள் பரிசாக விருது கிடைத்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்

என் வாழ்வின் முக்கியமான நாள்: தேசிய விருது பற்றி ஜி.வி.பிரகாஷ் குமார்

அவருடன் பணியாற்றும் இசைக்குழுவினருக்கும் நன்றி சொல்லியிருக்கும் அவர், ட்வீட்டின் இறுதியில், ’இன்றைய நாள் என் வாழ்வின் முக்கியமான நாள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சூரரைப் போற்று இதுவரை வென்ற விருதுகள்!

சூரரைப் போற்று படம், 78திரைப்பட விருதுகள் பட்டியலில்ஆவது கோல்டன் குளோப் விருதிற்கான போட்டிப்பிரிவில் இந்தியா சார்பில் திரையிடவும் தேர்வானது.

தொடர்ந்து படியுங்கள்