actor soori leading role

வெற்றிமாறன் கதையில் சூரி- சசிகுமார்

விடுதலை – பாகம் 2′ தொடர்ந்து கதையின் நாயகனாக சூரி நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
actor soori paid tribute to actor manobala

அரைமணி நேரம் என்னிடம் பேசினார்: மனோபாலா மறைவிற்கு கண்கலங்கிய சூரி

அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இல்லை என்றாலே பெரிய ஏமாற்றமாக இருக்கும். விடுதலை படத்தைப் பார்த்து விட்டு, என்னிடம் கிட்டத்தட்ட அரைமணி நேரம் பேசியிருப்பார்.

தொடர்ந்து படியுங்கள்

சூரிக்கு இன்னொரு பிறப்பு: ‘விடுதலை’ முதல் நாள் பற்றி சிலிர்க்கும் இரா.சரவணன்

சிக்ஸர் அடிக்கிற சக்தியை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, பெவிலியனில் நின்று பந்து பொறுக்கிப் போட பெரிய நிதானம் தேவை

தொடர்ந்து படியுங்கள்

சூரி குமரேசனா மாறிய கதை!

தமிழ் சினிமாவில்1997 ஆம் ஆண்டிலிருந்து சின்னச்சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார் சூரி. 2009 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகமான வெண்ணிலாகபடிக்குழு படத்தில் இடம்பெற்ற புரோட்டா நகைச்சுவையை பேசி நடித்திருந்தார் சூரி. 2009 ஆம் ஆண்டு தொலைக்காட்சி, மற்றும் வெகுஜன தளத்தில் புரோட்டா சாப்பிடும் நகைச்சுவை காட்சி தவிர்க்க முடியாத ஒன்றாக இடம்பிடித்தது. 

தொடர்ந்து படியுங்கள்

சூரியின் செயலால் டென்சனான இளையராஜா

இது போன்ற தனியார் அரங்குகளில் சினிமா நிகழ்ச்சிகள், விழாக்கள் நடைபெறும்போது மொத்த இருக்கை எண்ணிக்கையில் 50% அனுமதி சீட்டுக்களை படத்தில் நடித்துள்ள கதாநாயகர்கள் வாங்கிகொள்வார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

அனல்பறந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : முதல்வரின் காரை வென்ற சித்தர்!

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அபி சித்தருக்கு தமிழ்நாடு முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்