சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ : இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்!
இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் ‘ மிஸ் யூ ‘ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் ‘ மிஸ் யூ ‘ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்“சித்தா” படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் சித்தார்த் நடித்துள்ள “இந்தியன் 2” திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதிக எண்ணிக்கையிலான படங்களில் அவர் நடிக்காவிட்டாலும், அவர் தேர்ந்தெடுத்து நடித்த அத்தனைப் படங்களுமே ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவை.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் அடுத்ததாக நடிகர் சித்தார்த்தை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார் என்று ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது.
தொடர்ந்து படியுங்கள்சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்காக முன்னணி நடிகர் ஒருவர் களத்தில் இறங்கியுள்ளார். அதிக பட்ஜெட் மற்றும் பல்வேறு தடைகள் காரணமாக தாமதமாகிக் கொண்டே வந்த, சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் 2024 பொங்கலுக்கு வருவது உறுதி ஆகியுள்ளது. இன்று நேற்று நாளை புகழ் ஆர்.ரவிக்குமார் எழுதி இயக்கி இருக்கும் இப்படத்தில், நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருடன் இணைந்து ராகுல் பிரீத் சிங், சரத் கெல்கர் இஷா கோபிகர், யோகி பாபு, பானுப்பிரியா, கருணாகரன், பால சரவணன் என முன்னணி நட்சத்திரங்கள் […]
தொடர்ந்து படியுங்கள்நெஞ்சில், வயிற்றில் மின்சார அதிர்வினை ஏற்படுத்தும் காட்சிகளோடு திரைக்கதை, கதையையும் கதை மாந்தர்களையும் தத்ரூபமாக நடிக்க வைத்துள்ள இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் மிகுந்தப் பாராட்டுக்குரியவர்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் பிரகாஷ்ராஜை தொடர்ந்து சமீபத்தில் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமான கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்பதாக கூறியிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்எங்கள் மாநிலத்தில் காவிரி நீர் சம்பந்தமாக மாநில உரிமைக்கான போராட்டம் நடந்துகொண்டுள்ளது. இந்த நேரத்தில் சினிமா சம்பந்தமான நிகழ்வுகள் தேவையில்லாதது என பெங்களூரில் உள்ள தனியார் விடுதியின் அரங்கத்திற்குள் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பை தடுத்து நிறுத்தியிருக்கின்றனர் கன்னட அமைப்பினர்.
தொடர்ந்து படியுங்கள்பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் பற்றி இப்படம் பேசுவதை முன்கூட்டியே உணர்த்தியது ட்ரெய்லர். படம் எப்படியிருக்கிறது? குடும்பத்தோடு பார்க்க முடியாத அளவுக்கு கோரமாக இருக்கிறதா அல்லது அந்தப் பிரச்சனையைச் சரியான முறையில் திரையில் காட்டியிருக்கிறதா?
தொடர்ந்து படியுங்கள்“உங்கள் நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் வைத்துக்கொள்ளுங்கள், காவிரி நீர் பிரச்சினை நடந்துகொண்டிருக்கும் போது இதெல்லாம் தேவையா? இந்த நிகழ்ச்சியை உடனே நிறுத்துங்கள்” என்று கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து படியுங்கள்