`நான் மிருகமாய் மாற` கதை என்ன?: சசிக்குமார்

காமன்மேன் என்கிற பெயரில் தொடங்கப்பட்டது இந்தப்படம். ஆனால் அந்தத் தலைப்பு வேறொரு நிறுவனத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே வழங்கிவிட்ட காரணத்தால் காமன்மேன் என்கிற பெயருக்கு மாற்றாக நான் மிருகமாய் மாற என்று பெயர் வைக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்