விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு!
சந்தானம் நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள், தகவல்கள், ட்ரெய்லர் உள்ளிட்ட முன்னோட்டம் என்று எல்லாமே எப்போதும் ரசிகர்களை எளிதில் ஈர்க்கும். ஆனால், படம் வெளியானபிறகு அவை சட்டென்று காணாமல் போகும். அவரது அடுத்த படம் குறித்த விஷயங்கள் கவனத்திற்கு வரும். ஏ1, பாரிஸ் ஜெயராஜ், தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டர்ன்ஸ் என்று மிகச்சுவாரஸ்யமான திரையனுபவத்தைத் தரும் படங்கள் மட்டுமே இதிலிருந்து விதிவிலக்காக அமைந்தன.
தொடர்ந்து படியுங்கள்