ராம் சரணுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

தெலுங்கு திரையுலகில் மெகா பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ராம் சரண். ஆர் ஆர் ஆர் படத்திற்கு பிறகு உலக ஃபேமஸ் ஆன நடிகர் ராம்சரண், தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நெப்போட்டிஸம்: மந்தையின் மனநிலை! – நடிகர் ராம்சரண் பளீர்

நான் சினிமாவில் வருவதற்கு என் தந்தை ஒரு படிக்கல்லாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் கடந்த 14 வருடங்களாக அதில் தொடர்வதற்கு திறமை தான் காரணம் என்று நடிகர் ராம் சரண் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்