அந்த கேள்வியை கேட்காதீங்க… ரஜினி பளீச்!
அவரிடம் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு… அண்ணா பல்கலை மாணவி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தபோது, “அரசியல் கேள்விகளை கேட்கக்கூடாது என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்…” என்று கோபமாக கூறி அங்கிருந்து கிளம்பிவிட்டார்.