”அன்னைக்கு இதே தெருவுல கார் வாஷ் பண்ணிட்டு இருந்தேன்” : பட விழாவில் கலங்கிய புகழ்
அப்புறம் ஒரு வருடம் கழித்து நிஜமான புலியையே கூட்டிட்டு வந்து, ஆம்புலன்ஸ் வைத்து நடிக்க வைத்தார்கள். ஒரிஜினல் புலியுடன் நடித்திருக்கிறேன்.
அப்புறம் ஒரு வருடம் கழித்து நிஜமான புலியையே கூட்டிட்டு வந்து, ஆம்புலன்ஸ் வைத்து நடிக்க வைத்தார்கள். ஒரிஜினல் புலியுடன் நடித்திருக்கிறேன்.
விஜய் டிவி பிரபலம் புகழ், பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 1947 படத்தில் புகழின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.