'As long as there was an artist, no one could follow him' - Prakash Raj

“குமரியில் மோடி போட்டோஷூட்” – பிரகாஷ்ராஜ் தாக்கு!

கலைஞர் இருந்த வரை யாராலும் இங்கு வாலாட்ட முடியவில்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று (ஜூன் 1) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மோடி தெய்வமகன் கிடையாது: அம்பேத்கர் சுடர் விருது பெற்ற பிரகாஷ்ராஜ் விளாசல்!

பிரதமர் மோடி தெய்வமகன் கிடையாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று (மே 25)  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
If you don't vote, you lose the right to ask questions - Prakash Raj

”ஓட்டு போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் தகுதி இல்லை” : பிரகாஷ் ராஜ்

ஓட்டு போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் தகுதியையும், உரிமையும் நாம் இழந்து விடுவோம் என நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று (ஏப்ரல் 26) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விக்ரம் – ஜோதிகாவின் காஸ்ட்லி மிஸ்… தளபதி விஜய்க்கு அடிச்ச ஜாக்பாட்… சொல்லி அடிச்ச கில்லிக்கு 2௦ வயசாச்சு..!

இந்தப் படம் வெளியாகி நாளையோடு (ஏப்ரல் 17) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நிலையில், இப்படத்தின் வெற்றிக்கான காரணங்களைச் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் நம்மோடு பகிர நேரலாம்.

தொடர்ந்து படியுங்கள்
enforcement directorate summons prakash raj

பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தங்கநகை சேமிப்பு திட்ட மோசடியில் ஈடுபட்ட பிரணவ் ஜூவல்லர்ஸ் விளம்பர தூதவரான பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Siddharth Press Meet Issue

சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்

எங்கள் மாநிலத்தில் காவிரி நீர் சம்பந்தமாக மாநில உரிமைக்கான போராட்டம் நடந்துகொண்டுள்ளது. இந்த நேரத்தில் சினிமா சம்பந்தமான நிகழ்வுகள் தேவையில்லாதது என பெங்களூரில் உள்ள தனியார் விடுதியின் அரங்கத்திற்குள் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பை தடுத்து நிறுத்தியிருக்கின்றனர் கன்னட அமைப்பினர்.

தொடர்ந்து படியுங்கள்