ஆறு நாட்களில் ரூ.700 கோடி வசூலை கடந்த ‘கல்கி 2898 AD’
ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற இப்படம், முதல் 4 நாட்களில் ரூ.555 கோடி வசூலை கடந்து வரலாறு படைத்தது. குறிப்பாக, இந்த முதல் 4 நாட்களில் இப்படம் இந்தியில் மட்டும் ரூ.115 கோடி வசூலை கடந்து அசத்தியிருந்தது.
தொடர்ந்து படியுங்கள்