மலையாள படத்தில் மோசமான அனுபவம்! – நடிகை கஸ்தூரி
ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை எனக்கு முழுவதும் நம்பிக்கையை அளிக்கவில்லை. எனினும், பெண் கலைஞர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் கொடுக்கும் வகையில், வைட்டமின் போல அமைந்துள்ளது
தொடர்ந்து படியுங்கள்ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை எனக்கு முழுவதும் நம்பிக்கையை அளிக்கவில்லை. எனினும், பெண் கலைஞர்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் கொடுக்கும் வகையில், வைட்டமின் போல அமைந்துள்ளது
தொடர்ந்து படியுங்கள்கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் பிருத்விராஜ் நடித்து இயக்கிய ப்ரோ டாடி என்ற படம் வெளி வந்தது. இந்த படத்தில் நடித்த துணை நடிகை ஒருவரை அந்த படத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய மன்சூர் ரசீத் என்பவர் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்த போது, ஹோட்டல் அறையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து மயக்கமடைய செய்து இந்த கொடூரத்தை மன்சூர் ரசீத் அரங்கேற்றியுள்ளார். அதோடு, அந்த நடிகையின் நிர்வாண போட்டோவை அனுப்பி […]
தொடர்ந்து படியுங்கள்மலையாளத்தில் முகேஷ் போன்றவர்கள் அந்த குரூப்பில் உள்ளனர். நடிகர் மம்முட்டி, மோகன்லால் போன்றவர்களும் அதில் முக்கியமானவ்ர்கள் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மலையாள படவுலகில் நடிகைகளுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி சூப்பர்ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் இருவருக்கும் தெரியும் என்றும் ஆனால், அதை எதிர்த்து போராடும் தைரியம் இல்லாமல் இருந்தனர் என்கிற பேச்சு அடிபட்டது உண்டு.
தொடர்ந்து படியுங்கள்பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா ரஞ்சித் மீது பாலியல் தொல்லை கொடுத்தாக போலீசிலும் புகார் அளித்துள்ளார். இமெயில் வழியாக கொச்சி போலீசுக்கு அளிக்கப்பட்டுள்ள புகாரை எஸ்.பி பூங்குழலி விசாரித்து வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்சாந்தி வில்லியம்ஸ் வாழ்க்கையில் கடந்து வந்த பல அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்தொடர் வெற்றிகளும் வித்தியாசமான பாத்திர வார்ப்புகளும், சில ஆண்டுகளிலேயே அவரை ’நட்சத்திர நடிகராக’ மாற்றும்.
தொடர்ந்து படியுங்கள்லூசுப்பர் படத்தில் நடிகர் ப்ரித்விராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடித்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பில் எழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து, கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம்’ படம் உலகம் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
தொடர்ந்து படியுங்கள்