நடிகர் மாரிமுத்து உடல் தகனம்!

நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரியில் இன்று (செப்டம்பர் 9) தகனம் செய்யப்பட்டது. தனது தனித்துமான நடிப்பால் மக்கள் மத்தியில் தனக்கென ஓர் இடம் பிடித்தவர் மாரிமுத்து. சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். நேற்று காலை மாரிமுத்து நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரிமுத்துவின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி […]

தொடர்ந்து படியுங்கள்
vairamuthu condolence to actor marimuthu dead

”சிகரத்தை நோக்கி சென்றவனை…”: மாரிமுத்து மறைவிற்கு வைரமுத்து இரங்கல்!

நடிகர் மாரிமுத்து காலமானதற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ட்ரெண்டிங் ஸ்டாராக வலம் வந்தார். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 8) காலை சீரியலுக்கு டப்பிங் கொடுத்து விட்டு படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் டப்பிங் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே வடபழனியில் இருக்கும் சூரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல் […]

தொடர்ந்து படியுங்கள்