சினிமா, டிவி, யூடியூப்: மாஸ் மீடியாவில் மாஸ் காட்டிய மனோபாலா

அதே ஆண்டில் அஜித் நடிப்பில் வெளிவந்த ’வில்லன்’ திரைப்படத்தில் நடித்த மனோபாலா, அதன்பிறகு தமிழ் சினிமாவில் முழு நேர குணச்சத்திர நகைச்சுவை நடிகராக பரிணமிக்க தொடங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்

’பேரிழப்பு’ : மனோபாலாவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்!

உதவி இயக்குநராக திரையுலகில் கால் பதித்து, தற்போதைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர். மனோபாலா மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.

தொடர்ந்து படியுங்கள்

இத்தனை படங்களை இயக்கியவரா மனோபாலா… 

ஒல்லியான உடல்வாகு மூலம்  கனகச்சிதமான நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் இந்த தலைமுறைக்கு அறிமுகமானவர் மனோபாலா.

தொடர்ந்து படியுங்கள்