எத்தனை கோடி கொடுத்தா என்ன? பான்மசாலா விளம்பரம் வேண்டாம் : நடிகர் மாதவன் முடிவின் பின்னணி!
சமீபத்தில் நடிகர் ஜான் ஆபிரஹாமும், பான் மசாலா விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களை விமர்சித்திருந்தார். ரசிகர்களின் உயிருடன் நடிகர்கள் விளையாடுவதாகவும் ஜான் ஆபிரஹாம் குற்றம் சாட்டியிருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்