சசிகுமாரின் அடுத்த பட அப்டேட்!

இப்படம் முதலில் ‘காமன் மேன்’ என தலைப்பில் உருவாகி வந்தது. பின்பு இந்த தலைப்பை ஏற்கெனவே ஏ.ஜி.ஆர் ரைஸ்ட் பிலிம்ஸ் நிறுவனம் முறையாக பதிவு செய்துள்ளதால் இப்போது ‘நான் மிருகமாய் மாற’ என மாற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்