naan pudicha mappillai movie

வி.சேகருக்கு வெளிச்சம் கொடுத்த ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’

‘மருமகன் மெச்சும் மாமனார்’ அல்லது ‘மாமனார் மெச்சும் மருமகன்’ என்றமையும் உறவுகளைக் கோடிட்டுக் காட்டும் எந்தவொரு திரைப்படமும், நிச்சயம் இப்படத்தினை சிறிதளவாவது நினைவுகூரும்.

தொடர்ந்து படியுங்கள்
Goundamani returns as hero in new movie

’ஒத்த ஓட்டு முத்தையா’: கவுண்டமணி ரீ என்ட்ரி!

ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்திற்கு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்