ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகும் தனுஷ் 51!

நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை இயக்கி நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் தனுஷ் 50 படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தனுஷ் உட்பட 14 நடிகர்கள் மீது புகார்!

நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனியார் பாதுகாவலர்களுக்கு (பவுன்சர்ஸ்) அவர்களே சம்பளம் வழங்க வேண்டும் என்றும் தயாரிப்பளர்கள் சம்பளம் வழங்க மாட்டோம் எனவும் நடிகர் சங்கத்தில் தயாரிப்பளர்கள் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் இணையும் தனுஷ் – ஐஸ்வர்யா

சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகன் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவியேற்ற போது இருவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சிற்றம்பலம் வெற்றி: சம்பளத்தை உயர்த்தும் தனுஷ் – தயாரிப்பாளர்கள் அதிருப்தி!

நல்லா கேட்கட்டும் 30 கோடி என்ன ரஜினிகாந்த் போன்று 100 கோடி ரூபாய் கேட்க வேண்டியது தானே. இங்கு நடிகர்களுக்கு தங்களின் உண்மையான வணிக மதிப்பும், வசூல் நிலவரமும் தெரிவதில்லை. அதனால் ஒரு படம் ஓடியவுடன் 100% சம்பள உயர்வு கேட்க தொடங்கிவிடுகின்றனர்

தொடர்ந்து படியுங்கள்

தனுஷின் ’நானே வருவேன்’ தீபாவளிக்கு ரிலீஸ்!

இந்த நிலையில், ‘நானே வருவேன்’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு இன்று அறிவித்துள்ளது. ஏற்கெனவே ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் தனுஷ் ரசிகர்கள் இப்படத்தின் அறிவிப்பாலும் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டர்கள்!

இப்படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாகும் என்ற அறிவிப்பையும் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் தனுஷ் ரசிகர்கள் இப்படத்தின் அறிவிப்பாலும் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அனிருத்துடன் திருச்சிற்றம்பலம் பார்த்த தனுஷ்

தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் உலகமெங்கும் இன்று (ஆகஸ்ட் 18) திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

சூர்யா கூட நடிக்க ஆசை : நித்யா மேனன்

சூர்யா சார ரொம்ப எனக்கு பிடிக்கும்..  அவர் கூட படம் நடிக்க ஆசையென நடிகை நித்யா மேனன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சிற்றம்பலம் படத்தின் 4வது பாடல் வெளியானது!

இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்