“இளையராஜா படத்தில் நான் இருப்பேன்” – பாரதிராஜா வைரல் வீடியோ!

இந்திய சினிமாவின் “இசைஞானி” என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கேப்டன் மில்லர் படத்தின் 4 நிமிட காட்சிக்கு கட்: காரணம் என்ன தெரியுமா?

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ள படம் கேப்டன் மில்லர்.

தொடர்ந்து படியுங்கள்
Captain Miller Pre-Release

தனுஷ் – சிவராஜ் குமார் டான்ஸ்: கேப்டன் மில்லர் புது பாடல்!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ள படம் கேப்டன் மில்லர்.

தொடர்ந்து படியுங்கள்
Captain Miller's second single

கேப்டன் மில்லர் செகண்ட் சிங்கிள் இன்று வெளியாகிறது!

தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் நடிகை பிரியங்கா மோகன், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், நடிகர் சந்திப் கிஷன், நடிகை நிவேதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தனுஷ் குரலில் “கில்லர், கில்லர், கேப்டன் மில்லர்” பாடல்…!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் நடிகை பிரியங்கா மோகன், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், நடிகர் சந்திப் கிஷன், நடிகை நிவேதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரூ. 10 கோடி: சமாதானமான வாத்தி தனுஷ்

தயாரிப்பு நிறுவனம் நடிகர் தனுஷுக்கு சம்பள பாக்கியில் ஒரே நேரத்தில் 10 கோடி ரூபாயை ரொக்கமாக கொடுத்துவிட்டதாம் மீதியை பட வெளியீட்டு நேரத்தில் கொடுத்துவிடுகிறோம் என்றும் தயாரிப்புத் தரப்பு உறுதியளித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

வாத்தியை கண்டு கொள்ளாத தனுஷ் : ஏன்?

நானே வருவேன் வெளியாகி நன்றாக ஓடினால் இந்தப் படத்தை வாங்க முன்வருவார்கள். இல்லையென்றால் இல்லை என்பதைத் தெலுங்கு தயாரிப்பாளருக்கு இங்கிருப்பவர்கள் புரிய வைக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்