Amitabh Bachchan tweet to Rajinikanth

ரஜினி தான் தலைவர்: புகழ்ந்த அமிதாப்

கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தும் நடிகர் அமிதாப் பச்சனும் இணைந்து தலைவர் 170 படத்தில் நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
thalaivar 170 shooting in mumbai

‘தலைவர் 170’: அமிதாப் – ரஜினி காம்போ… ஷூட்டிங் ஸ்டார்ட்ஸ்!

நடிகர் ரஜினி தனது எக்ஸ் பக்கத்தில் தலைவர் 170 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அமிதாப் பச்சனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Thalaivar 170 Rajini-Amitabh alliance

32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி – அமிதாப் கூட்டணி..! 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியால் தலைவர் 170 படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஷூட்டிங்கில் விபத்து… அமிதாப் பச்சனுக்கு விலா எலும்பு உடைந்ததால் படப்பிடிப்பு நிறுத்தம்!

’புராஜெக்ட் கே’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதில் நடித்தபோது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு விலா எலும்பு உடைந்துள்ளது மேலும் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்