அமானுஷ்ய கிராமம்… போராடும் ஆர்யா: தி வில்லேஜ் ட்ரெய்லர் எப்படி?
காதல் டூ கல்யாணம், அவள், நெற்றிக்கண் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மிலிந்த் ராவ். தற்போது இவரது இயக்கத்தில் தி வில்லேஜ் என்ற வெப் சீரிஸ் வெளியாக உள்ளது. இந்த வெப் சீரிஸில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார் .
தொடர்ந்து படியுங்கள்