கார் ஏறி சாலையோரம் தூங்கிய 3 பேர் பலி!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் கீதாபுரம் அருகே நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறி இறங்கியதில் யாசகர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
தொடர்ந்து படியுங்கள்திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் கீதாபுரம் அருகே நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறி இறங்கியதில் யாசகர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னைக்கு அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.அப்போது லாரியை வைத்து சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் படப்பிடிப்பு மூன்று மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து மோதியதில் துக்காம்பாளையத்தை சேர்ந்த உமாராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சக பக்தர்கள் பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை குரோம்பேட்டையில் விபத்தில் சிக்கிய பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு உதவ சென்ற பெண் தலைமை காவலர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஹரியானா மாவட்டத்தில் கடும் பணி காரணமாக 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது டாடா ஏஸ் வாகனம் மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நடிகை ரம்பா மற்றும் அவரது குழந்தைகள் சென்று கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியுள்ளதாக ரம்பா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்குஜராத்தின் மோர்பி நகரின் மச்சு ஆற்றின் குறுக்கே 140 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுப் பழுதடைந்திருந்ததும், அண்மையில் புதுப்பிக்கப்பட்டதுமான தொங்கு பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் ஏறத்தாழ 200 பேர் மாண்டதும் இன்னும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதுமான சோகச் செய்தி நாட்டையே உலுக்கி எடுத்து வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்இறந்து போன நபர் யார் என்பது இது வரை தெரியவில்லை. தடயங்கள் ஒவ்வொன்றாக கிடைத்து வருவதாகவும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையின் முடிவில் இது பற்றி தெளிவாக கூறப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர்களின் வருகைக்காகக் கூலிக்குக் கொடி கட்டிய இளைஞர் பேருந்து மோதி இறந்துவிட்டார் என்ற செய்தி பரவினால் பெரும் விமர்சனமாகும் என்று நடந்த சம்பவத்தை மறைத்துவிட்டதாக டேவிட்டின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்