நரபலிக்கு பயந்து தமிழ்நாடு வந்த வட இந்திய பெண்: பாதுகாப்புகோரி நீதிமன்றத்தில் மனு!
மேலும் , ”தான் ஏ.பி.வி.பி அமைப்பில் இருந்து ராஜினாம செய்து விட்டதாகவும் , போபாலில் சட்டக்கல்லூரி மாணவியான தக்ஷிணா மூர்த்தியின் உதவியால் தான் தமிழகத்திற்கு வந்ததாகவும் , பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பதால் தான் பிப்ரவரி 17 ஆம் தேதி இங்கு வந்தேன் என்றும் தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் என்னை குடும்பத்தினரும் ஏ.பி.வி.பி அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடுவார்கள் என அச்சப்படுகிறேன். வலுக்கட்டாயமாக என்னை போபாலுக்கு அழைத்து சென்று விட்டால் என்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது எனவே தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்