India beat Pakistan to win gold

ஆசிய போட்டிகள் 2023: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா!

இந்த இறுதிப்போட்டியின் முதல் ஆட்டத்தில், இந்தியாவின் மகேஷ் மங்கோன்கர் மற்றும் பாகிஸ்தானின் நசிர் இக்பால் ஆகிய இருவரும் மோதிக்கொண்டனர். இந்த போட்டியில், இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, நசிர் இக்பால் 11-8, 11-3, 11-2 என நேர் செட் கணக்கில் ஆட்டத்தை வென்றார். இதன்மூலம் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்