சென்னையில் 3வது நாளாக பால் விநியோகம் பாதிப்பு!
சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் ஆவின் பால் விநியோகம் தாமதம் ஆகியுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் ஆவின் பால் விநியோகம் தாமதம் ஆகியுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இது தொடர்பாக அமுல் நிறுவன ஒப்பந்ததாரர் இன்று(மே25) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கிறது. அமுலுக்கு பால் வழங்க வேண்டும் எனில் ஆவினிடமிருந்து என் ஓ சி சான்றிதழ் பெற விதிகள் உள்ளன.
ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு நிர்ணயித்த கொள்முதல் விலையே தாங்களும் நிர்ணயித்திருக்கிறோம். ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாக் கூறும் தகவல் முற்றிலும் பொய்யானது.
அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் எல்லை தாண்டிய கொள்முதல், “வெண்மை புரட்சி என்ற கொள்கைக்கு எதிராக அமைந்துள்ளது. மேலும் பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும்.
தொடர்ந்து படியுங்கள்பால் கொள்முதல் விலையை உயத்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று (மார்ச் 17) பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்பால் வளத்துறை அமைச்சர் நாசருடன் இன்று பால் உற்பத்தியாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு ஏற்படவில்லை.
தொடர்ந்து படியுங்கள்முகவர்களுக்கு பால் விற்பனை விலையை உயர்த்தினால் முகவர்கள் மூலம் வாங்கும் மக்களுக்கும் அந்த விலை உயர்வு பொருந்தும்தானே…
தொடர்ந்து படியுங்கள்ஆவின் சார்பில் குளிர்பானங்களை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆவினில் அதிமுக ஆட்சிக்காலத்தில் முறைகேடாக நியமிக்கப்பட்ட 236 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென்று என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆவின் நெய்யின் விலை இன்று (டிசம்பர் 16) முதல் லிட்டருக்கு ரூ. 50 உயர்த்தி விற்பனை செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்